தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
43

புகல் - புகலிடம்,
450.
புகழ்வதினிகழ்தலலங்காரம்,
341, 342.
புகழார்ப்பழித்தல்,
400.
புகழொப்புமைக்கூட்டம்,
217.
புணர்ச்சிபெறாதழுங்கல்,
278, 343.
புணர்ச்சிமகிழ்தல்,
57, 58, 60, 147, 189.
புணர்ச்சியிறுதிக்கட்டடலைமகன் காதற் சிறப்புரைத்தல்,
145.
புணர்ந்துடனயந்த புரவலன்செய்கையை, யுவந்தெதிர்பாங்கி யுவகையின் வாழ்த்தல்,
353.
புணர்நிலையலங்காரம்,
315, 316.
புதல்வன்மேல்வைத்துப்புலவியினீடல்,
306.
புதல்வன்மேல்வைத்து வாயின்மறுத்தல்,
342.
புயவருணனை,
161.
புரத்தலினியல்பேயென்னுஞ்சூத்திரத்திற்குக்கூறிய உரை, நூலாசிரியர் கருத்தொடுபட்டதென்பது,
27, 28.
புருடோத்தமப்பொன்னகர்,
231.
புலமைவென்றி,
296, 302.
புலவரேத்தும்புத்தேணாடுவாழ்த்து,
116, 364.
புறத்திறை,
101.
புறநானூறு,
73.
புறநிலைவாழ்த்து,
103, 240.
புறப்புறச்செய்கை,
40
புறனடை,
523.
புனங்கண்டுமகிழ்தல்,
155.
புனைதல் - செய்தமைத்தல்,
477.
பூ - தாமரை, பொலிவு,
491.
பூட்டு - பூணையுடைத்து,
418.
பூட்டுவில்லலங்காரம்,
270
பூணித்தல் - தோற்றுதல்,
335.
பூத்தருபுணர்ச்சிக் கறத்தொடுநிற்றல்,
91.
பெண்பாற்கடவுள்வாழ்த்து,
113, 228.
பெண்பாற்கூற்றுக் கைக்கிளை,
95, 104, 229, 237, 242, 246, 280, 282, 289, 303, 316, 318, 321, 340, 406, 410, 412, 417, 444, 448, 469, 471, 479, 513.
பெண்பாற்கூற்றுப் பெருந்திணை,
197, 203, 260, 351, 475.
பெண்பாற்கைக்கிளை,
221, 259, 465, 466, 483.
பெண்பாற்பெருந்திணை,
255, 257, 283.
பெந்தம் - சம்பந்தம்,
477.
பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம்,
71.
பெயர்நிரனிறையாமாறு,
263.
பெயர்ப்பெயர்கொண்டுமுற்றிய காபா லிகாந்தியகுளகம்,
70.
பெயர்ப்பெயர்கொண்டுமுற்றியசாந்தானிகமத்தியகுளகம்,
66.
பெயர்ப்பெயர்கொண்டுமுற்றிய புகள காந்தியகுளகம்,
65.
பெயர்வினாதல்,
392.
பெயரெதிர்நிரனிறையாமாறு,
263.
பெயரொடுங்கூடியிடைநின்றதொழிற்றீபகம்,
259.
பெயரொடுபெயர்நிரனிறை,
263.
பெயரொடுபெய ரெதிர் நிரனிறை,
263.
பெயரொடுவினைநிரனிறை,
264.
பெயரொடுவினை முறைநிரனிறை,
264.
பெயரொடுவினை யெதிர்நிரனிறை,
264, 265.
பெருங்காப்பிய இலக்கணம்,
76, 77.
பெருங்காப்பியச்செய்யுள் கூறுபடுமாறு,
79.
பெருங்காப்பியவொழுக்கமறிவது பெண்டன்மைக்குரியதன் றென்பது,
150
பெருந்திணை,
130, 331, 382, 383.
பெரும்பொழுதுஆறு,
517.
பெருமிதஞ்சார்ந்தவுவகை,
308.
பெருமிதம்நான்குவகைப்படுமென்பது,
300.
பேதத்தை அபேதமாக்கினவாய்பாட்டால்வந்தவுருவகம்,
188, 189.
பேரகம்,
334.
பேரண்டவாழ்த்து,
117.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:42:17(இந்திய நேரம்)