தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

மலர்கள்

 

தாமரை (கடவுள்ஒண்பூ) : அடி 114, 290, 404, 481


முள் அரைத்
தாமரைப் புல் இதழ் புரையும்

கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி,

தாமரை
ப் பொகுட்டின் காண்வரத் தோன்றி,

ஆடு வண்டு இமிரா அழல் அவிர்
தாமரை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:31:02(இந்திய நேரம்)