கடவுள் வாழ்த்து
தாமரை புரையும் காமர் சேவடி பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளி, குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின் நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல், சேவல்அம் கொடியோன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால்-உலகே.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
உரை
Tags :