தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அழிசி நச்சாத்தனார்


அழிசி நச்சாத்தனார்

271. மருதம்
அருவி அன்ன பரு உறை சிதறி
யர்றுநிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது
தவப் பல் நாள் தோள் மயங்கி,
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே,
தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.- அழிசி நச்சாத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:05:01(இந்திய நேரம்)