தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திப்புத்தோளார்


திப்புத்தோளார்
1. குறிஞ்சி
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:15:30(இந்திய நேரம்)