தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அமிழ்தத்தன்ன


அமிழ்தத்தன்ன

206. குறிஞ்சி
அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும், இன்ன
இன்னா அரும் படர் செய்யும்ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்:
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே!
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஐயூர் முடவன்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:32:32(இந்திய நேரம்)