Primary tabs
அறுமுகப் பெருமானின் வெற்றிச் செயல்கள்
வேலனது வெறிப்பாட்டு
முருகப் பிரானின் பிறப்பு
தேவர் சேனைக்குத் தலைவனாதல்
முருகன் திருவடி அடைவோரும்
அடையாதோரும்
முருகப் பெருமானிடம் வேண்டுதல்
கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு
கண்ணனாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்
திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்
குன்றத்திற்கும் கூடலுக்கும் இடையிலுள்ள
வழி
குன்றத்தின் முழக்கம்
தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்பு
கூறுதல்
தலைமகள் புலந்து உரைத்தல்
தலைமகன் சூளும் தலைவி விலக்கலும்
தோழி தலைமகனைச் சூள் விலக்கிக் கூறுதல்
தலைமகனது உரை
தோழி தலைமகளின் கற்புடைமை கூறுதல்
தலைமகளிரது செய்தி
பரங்குன்றை வாழ்த்தல்
கடவுள் வாழ்த்து
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்
முருகவேளை வாழ்த்துதல்
தமிழது சிறப்பிற்குக் காரணம்
வள்ளியும் முருகனும் சிறந்தவாறு
வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும்
இகலுதல்
வாழ்த்தி வேண்டல்
கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பலையாழ்
முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்
முருகனைப் புகழ்ந்து போற்றுதல்
விண்ணப்பம்
பருவம் கண்டு அழிந்த
தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இப்
பருவத்தே தலைமகன் வரும்' என்பதுபடத் தோழி
வற்புறுத்தியது.
கேசவனார் பாட்டு
இசையும் அவர்
பண் நோதிறம்
மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்
மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது
பரங்குன்றம்
பரங்குன்றிற்கும் கூடலுக்கும் இடைப்பட்ட
நிலம்
பரங்குன்றின் அலங்காரம்
தெய்வ விழவும் விருந்தயர்வும்
முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்
கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்
இமயத்தொடு நிகர்க்கும் குன்று
தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்
பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும்
தலைமகளின் கூற்று
பரங்குன்றத்திலுள்ள அம்பலம்
குன்றத்துக் காட்சிகள்
குன்றத்தின் சிறப்பு
முருகவேளை வாழ்த்துதல்
கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்
வள்ளியை முருகன் வதுவை கொண்டது
கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை
செய்கின்ற வழி
பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை வலம்
வரும் காட்சி
குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து
விளங்கியமை
மலைச் சிறப்பு வழுதியுடன் ஏறியோர்
கண்டவை
குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த
சிறுமி
இள மகளிரின் மருட்சி
குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல்
பாங்கர்,
கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்
தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை
உண்ணுதல்
முருகப் பெருமானை வாழ்த்துதல்
கடவுள் வாழ்த்து
நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்
பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்
பரங்குன்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற
காட்சிகள்
குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு
இசைத்தல்
சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்
குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும்
காற்றுகள்
சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும்
கண்ணழகும்
முருகவேளை வாழ்த்துதல்
கடவுள் வாழ்த்து
நல்லச்சுதனார் பாட்டு
கண்ணகனார் இசை
பண் காந்தாரம்