Primary tabs
முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்
முருகனைப் புகழ்ந்து போற்றுதல்
விண்ணப்பம்
பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இப் பருவத்தே தலைமகன் வரும்' என்பதுபடத் தோழி வற்புறுத்தியது.
கேசவனார் பாட்டு
இசையும் அவர்
பண் நோதிறம்