தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-செய்யாட்கு இழைத்த

செய்யாட்கு இழைத்த

தி 9.
செய்யாட்கு இழைத்த திலகம்போல், சீர்க்கு ஒப்ப,
வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது,
பொய்யாதல் உண்டோ மதுரை-புனை தேரான்
வையை உண்டாகும் அளவு?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:29:17(இந்திய நேரம்)