Primary tabs
மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்
மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது
பரங்குன்றம்
பரங்குன்றிற்கும் கூடலுக்கும் இடைப்பட்ட
நிலம்
பரங்குன்றின் அலங்காரம்
தெய்வ விழவும் விருந்தயர்வும்
முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்
கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்