Primary tabs
வையையில் புனல் விரைந்து வருதல்
புதுப் புனலை விரும்பி மக்கள் கோலம் கொண்டு செல்லுதல்
வையைத் துறையில் மன்னனும் மக்களும் கூடுதல்
நீராடற் காட்சிகள்
தலைவன் பரத்தைமையைத் தோழி குறிப்பால் உணர்த்துதல்
குலமகளிர் உரிமை மைந்தரோடு நீராடுதல்
தலைவன் கூற்று
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
வையை நுரை முதலியவற்றோடு பெருகிச் சென்ற வகை
திருமருத முன்துறை
சாந்து, பூ, முதலியவற்றால் நீர் வேறுபடுதல்
பாண்டியன் கூடலாரொடு வையை நீராடிய மாட்சி
இப் பாடல், தொல்காப்பியம், செய்யுள் இயல், சூ. 118 இளம்பூரணர் உரையில் கண்டது.