Paripadal-யானை (களிறு, பிணிமுகம், பிடி, கைம்மா, வேழம், மதமா)
யானை (களிறு,
பிணிமுகம், பிடி, கைம்மா, வேழம், மதமா)
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு,
நின் ஒன்று உயர் கொடி யானை;
சேய் உயர் பிணிமுகம்
ஊர்ந்து, அமர் உழக்கி,
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல;
கைம்மான்
எருத்தர், கலி மட மாவினர்,
முதல்வ! நின் யானை
முழக்கம் கேட்ட
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்;
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும்,
மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்;
மடப் பிடி
கண்டு, வயக் கரி மால் உற்று,
நடத்த நடவாது நிற்ப; மடப் பிடி,
களிறு போர்
உற்ற களம்போல, நாளும்
பிடிமேல்
அன்னப் பெரும் படை அனையோர்
கடு மா கடவுவோரும், களிறுமேல்
கொள்வோரும்,
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி,
பிணிமுகம்
ஊர்ந்த வெல் போர், இறைவ!
ஒண் சுடர் ஓடைக் களிறு
ஏய்க்கும் நின் குன்றத்து,
பசும்பிடி இள
முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,
நின யானைச்
சென்னி நிறம் குங்குமத்தால்
பொருது இகல் புலி போழ்ந்த பூ
நுதல் எழில் யானைக்
வயமாப் பண்ணுந மதமாப்
பண்ணவும்,
கடு மா களிறு அணத்துக்
கை விடு நீர் போலும்
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.
களிறு
நிரைத்தவைபோல் கொண்மூ நெரிதர,
மாவும், களிறும்,
மணி அணி வேசரி,
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:39:16(இந்திய நேரம்)