Paripadal-வண்டு (சுரும்பு, தும்பி)
சுரும்பு
ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;
வீழ் தும்பி
வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,
'தூது ஏய வண்டின் தொழுதி
முரல்வு அவர்
செறி கொண்டைமேல் வண்டு
சென்று பாய்ந்தன்றே,
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.
நறவு உண் வண்டாய்
நரம்பு உளர்நரும்,
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம
மண் ஆர் மணியின் வணர்
குரல் வண்டு ஆர்ப்ப,
பண் தொடர் வண்டு
பரிய எதிர் வந்து ஊத,
கொண்டிய வண்டு
கதுப்பின் குரல் ஊத,
பூ ஊது வண்டினம் யாழ்
கொண்ட கொளை கேண்மின்:
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை
விரித்து ஆடும் தண் தும்பியினம்
காண்மின்: தான் வீழ் பூ
பின்னும்,கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்
வண்ண வண்டு
இமிர் குரல் பண்ணை போன்றனவே;
காவே சுரும்பு
இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
பல் வரி வண்டினம்
வாய் சூழ் கவினொடும்,
ஒருதிறம், யாணர் வண்டின்
இமிர் இசை எழ,
ஒருதிறம், பண் ஆர் தும்பி
பரந்து இசை ஊத,
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா:
கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்
தும்பி தொடர்
கதுப்ப தும்பி தொடர் ஆட்டி,
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
முரல் குரற் தும்பி
அவிழ் மலர் ஊத;
யாணர் வண்டினம் யாழ்
இசை பிறக்க;
வண்டு
ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய
புகர் வரி வண்டினம் பூஞ்
சினை இமிர,
தாது ஊது தும்பி
தவிர்பு அல இயம்ப,
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:40:31(இந்திய நேரம்)