தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-இந்திரன் சாபம் பெற்ற நிகழ்ச்சி

இந்திரன் சாபம் பெற்ற நிகழ்ச்சி
19. செவ்வேள்
'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்:

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:41:47(இந்திய நேரம்)