Primary tabs
பசு (மரையா, ஆ, ஆன், ஈற்றா)
6.தலைவி கூற்று
மரையா மரல் கவர, மாரி வறப்ப
81.தலைவன் கூற்று
ஆ போல் படர் தக, நாம்
101.தோழி கூற்று
'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆனுள்,
103.தோழி கூற்று
பல ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார்
108.அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று
ஆ முனியா ஏறு போல், வைகல், பதின்மரைக்
110.வினைவல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று
கடுஞ்சூல் ஆ நாகு போல், நிற் கண்டு, நாளும்,
113.வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று
பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே
116.வினை வல பாங்கின் தலைவனும் தலைவியும்
நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு,