பிச்சிப்பூ (பிடவம்)
101.தோழி கூற்று
முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;
102.தலைவன் ஏறு தழுவினமை கண்ட சுற்றத்தார் கூற்று
தண் நறும் பிடவமும், தவழ் கொடித் தளவமும்,
103.தோழி கூற்று
புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,
Tags :