தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-முல்லை(மௌவல்)

முல்லை (மௌவல்)


14.தோழி கூற்று

மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல்,


22.தோழி கூற்று

நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த


27.தோழி கூற்று

மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப;


30.பாணன் கூற்று

‘ஆனாச் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை,


32.தோழி கூற்று

காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்


35.தோழி கூற்று

தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ


66.தலைவி கூற்று

தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை


91.காமக்கிழத்தி கூற்று

புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த


101.தோழி கூற்று

முல்லைஅம் தண் பொழில் புக்கார், பொதுவரோடு,


103.தோழி கூற்று

முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன


105.தோழி கூற்றும் தலைவி கூற்றும்

சிறு முல்லை நாறியதற்குக் குறு மறுகி,


107.தோழி கூற்று

சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்


108.அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று

'முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன


113.வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று

முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை


115.தலைவி கூற்றும் தோழி கூற்றும்

முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!


117.தலைவன் கூற்றும் தலைவி கூற்றும்

காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை


118.தலைவி கூற்று

தகை மிக்க புணர்ச்சியார், தாழ் கொடி நறு முல்லை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:18:18(இந்திய நேரம்)