உணர்ப்புவயின் வாரா ஊடற்கண்,
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு
அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
பரத்தையொடு புனலாடிய தலைமகன்
தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான்
என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது.
- இடையன் நெடுங்கீரனார்