தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இப்பதிப்பில் எடுத்துக்காட்டிய நூற்பெயர்கள்  முதலியவற்றின் முதற்குறிப்பகராதி

 

இப்பதிப்பில் எடுத்துக்காட்டிய நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி
 

அகநா

அகநானூறு

அடிக்

அடிக்குறிப்பு

அடியார்

அடியார்க்கு நல்லார்; அடியார்க்கு நல்லாருரை

அம்பிகாபதி

அம்பிகாபதிகோவை

அரும்பத

அரும்பதவுரை; அரும் பதவுரையாசிரியர்

அறநெறி

அறநெறிச்சாரம்

ஆசார

ஆசாரக்கோவை

ஆனைக்கா

திருவானைக்காப் புராணம்

இராசராச

இராசராச சோழனுலா

இலிங்க
இலிங்கபுராணம்

இ. வி.

இலக்கண விளக்கம்

இளம்

இளம்பூரணம், இளம்பூரணர்

இறை

இறையனாரகப் பொருள்

இன்னா
இன்னாநாற்பது

இனியது

இனியவை நாற்பது

ஐங், ஐங்குறு
ஐங்குறுநூறு

ஐந். எழு

ஐந்திணையெழுபது

கடவுள்
கடவுள்வாழ்த்து

கந்த

கந்தபுராணம்

கம்ப

கம்பராமாயணம்

கல்

கல்லாடம்; கல்லாடர்; கல்லா டருரை

கலித்

கலித்தொகை

கலிங்க

கலிங்கத்துப்பரணி

களவழி

களவழிநாற்பது

க. றை

கலித்துறை

காசிக்கலம்

காசிக்கலம்பகம்

காஞ்சிப்
காஞ்சிப்புராணம்

கார்

கார்நாற்பது

குண்டல

குண்டலகேசி

குறிஞ்சிப்

குறிஞ்சிப் பாட்டு

குறுந்

குறுந்தொகை

கூர்ம

கூர்மபுராணம்

கூவப்

திருக்கூவப்புராணம்

கேத்திரத்

கேத்திரத் திருவெண்பா

சங்கர

சங்கரநமச்சிவாயருரை

சரபேந்திர. குற.

சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்

சிதம்பர மும்மணி

சிதம்பர மும்மணிக்கோவை

சிலப்

சிலப்பதிகாரம்

சிற்

திருச்சிற்றம்பலக்கோவையார்

சிறப்புப்

சிறப்புப்பாயிரம்

சிறுபஞ்ச

சிறுபஞ்சமூலம்

சிறுபாண்

சிறுபாணாற்றுப்படை

சீகாளத்திப்

சீகாளத்திப் புராணம்

சீவக

சீவகசிந்தாமணி

சுந்தர

சுந்தரமூர்த்தி நாயனார்

சூ

சூத்திரம்

சூடாமணி

சூடாமணிநிகண்டு

சூளா
சூளாமணி

சே

சேனாவரையம், சேனாவரையர்

தக்க

தக்கயாகப்பரணி

தகடூர்

தகடூர் யாத்திரை

தண்டி

தண்டியலங்காரம்

தணிகை

திருத்தணிகைப் புராணம்

தணிகையாறு

திருத்தணிகை யாற்றுப்படை

தஞ்சை

தஞ்சைவாணன் கோவை

தத்துவ

தத்துவராயர் பிரபந்தங்கள்

திணைமாலை

திணைமாலை நூற்றைம்பது

திணைமொழி

திணைமொழி ஐம்பது

தியாக

தியாகராசலீலை

திரி

திரிகடுகம்

திருக்கண்ணப்பர்

திருக்கண்ணப்பத்தேவர் திருமறம்

திருக்கழுக்குன்ற

திருக்கழுக்குன் றப் புராணம்

திருக்கழுமலமும்மணி

திருக்கழு மலமும்மணிக்கோவை

திருச்சந்த

திருச்சந்தவிருத்தம்

திருச்சிற்

திருச்சிற்றம்பல கோவையார்

திருஞா

திருஞானசம்பந்தர்

திருநா

திருநாவுக்கரசுநாயனார்

திருவள்

திருவள்ளுவமாலை

திருவா

திருவாசகம்

திருவால

திருவாலவாயுடையார், திருவிளையாடற் புராணம்

திருவானைக்கா

திருவானைக்காப் புராணம்

திருவிளை

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல்

திவ்

திவ்யப்பிரபந்தம்

தெய்வச்

தெய்வச்சிலையார் உரை

தே

தேவாரம்

தொல்

தொல்காப்பியம்

நச்சினார்க்கினியர், நச்சினார்க் கினியருரை

நம்பி

நாற்கவிராசநம்பியகப் பொருள்

நள

நளவெண்பா

நற்

நற்றிணை

நன்

நன்னூல்

நாலடி

நாலடியார்

நான்மணி

நான்மணிக்கடிகை

நீதிநெறி

நீதிநெறி விளக்கம்

நெடுநல்

நெடுநல்வாடை

நைடத

நைடதம்

பட்டினப்

பட்டினப் பாலை

பதிற்

பதிற்றுப்பத்து

பரி

பரிபாடல்

பரிமேல்

பரிமேலழகர், பரிமேலழகருரை

பழ

பழமொழி

பாக, பாகவத

பாகவதபுராணம்

பிங்கலம்

பிங்கலநிகண்டு

பி - ம்

பிரதிபேதம்

பிரயோக

பிரயோக விவேகம், பிரயோகவிவேக நூலுடையார்

பெருமாள்

பெருமாள்திருமொழி

புறநா

புறநானூறு

பு. வெ.

புறப்பொருள் வெண்பாமாலை

பெரிய

பெரிய புராணம்

பெருங்

பெருங்கதை

பெரும்பாண்

பெரும்பாணாற்றுப் படை

பேர்

பேராசிரியம், பேராசிரியர்

பொருந

பொருநராற்றுப்படை

மணி

மணிமேகலை

மதுரைக்

மதுரைக் காஞ்சி

மயிலை

மயிலைநாதருரை

மலைபடு

மலைபடுகடாம்

மாறன்

மாறனலங்காரம்

மு

முற்றும்

முத்

முத்தொள்ளாயிரம்

முதுமொழிக்

முதுமொழிக்காஞ்சி

முருகு

திருமுருகாற்றுப்படை

முல்லைப்

முல்லைப்பாட்டு

மேருமந்தர

மேருமந்தரபுராணம்

மேற்

மேற்கோள்

யா. கா

யாப்பருங்கலக்காரிகை

யா. வி.

யாப்பருங்கலவிருத்தி

வாயுசங்

வாயுசங்கிதை

வி

விசேடவுரை, விருத்தியுரை

விக்கிரம

விக்கிரமசோழனுலா

விநாயக

விநாயக புராணம்

வி. பா, வில்லி. பா, வில்லி. பாரதம்

வில்லிபுத்தூராழ்வார் பாரதம்

வீர

வீரசோழியம்

வெங்கைக்

வெங்கைக்கோவை.
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:27:47(இந்திய நேரம்)