தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Muva Vurai-நூற்பெருமை

 

நூற்பெருமை

வள்ளுவர்செய் திருக்குறளை

    மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி

    ஒருகுலத்துக் கொருநீதி

      - மனோன்மணியம்

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:18:22(இந்திய நேரம்)