தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்

 

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்

நாயனார்

தேவர்

முதற்பாவலர்

தெய்வப்புலவர்

நான்முகனார்

மாதானுபங்கி

செந்நாப்போதார்

பெருநாவலர்
 

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:18:37(இந்திய நேரம்)