இன்னாதவை
அறம்
[எண் : செய்யுள் எண்]
அடக்கமுடையவன் மீனிமை
40
அடக்கலம் வவ்வுதல்
அழகுடையான் பேதை எனல்
35
அறம் மனத்தார் கூறும் கடுமொழி
6
அறிவறியா மக்கட்பெறல்
29
அறைபறையன்னவர் சொல்
23
இடங்கழியாளர் தொடர்பு
11
இடனில் சிறியாரோடு யாத்த நண்பு
இல்லாதார் நல்லவிருப்பம்
15
இழித்த தொழிலவர் நட்பு
34
ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு
21
ஈன்றாளை ஓம்பாவிடல்
17
உண்ணாது வைக்கும் பெரும் பொருள்
16
உரனுடையான் உள்ளம் மடிந்து இருத்தல்
18
ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல்
22
எண்ணறியா மாந்தர் ஒழுக்கு நாள்கூற்று
31
ஒழுக்கமிலாளர் குறை உரைத்தல்
கடுமொழியாளர் தொடர்பு
3
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு
களிகட்குக் கள்இல்லா மூதூர்
9
கள்ளமனத்தார் தொடர்பு
33
கள்ளுண்பான் கூறும் கருமப்பொருள்
காமமுதிரின் உயிர்க்கு
24
கிழமையுடையாரைக் களைந்திடுதல்
27
குலம் இல்வழிக் கலத்தல்
19
கெடுமிடம் கைவிடுவார் நட்பு
36
கொடுக்கும் பொருளில் லான் வள்ளன்மை
39
சிறியார்மேல் செற்றம் கொளல்
37
செறிவிலான் கேட்டமறை
தண்மையிலார் பகை
தலைதண்டமாகச் சுரம் போதல்
12
தன்னைத்தான் போற்றா தொழுகுதல்
32
திருவுடையாரைச் சேறல்
4
தீமையுடையாரயலிருத்தல்
துடக்கமிலாதவன் தற்செருக்கு
தொன்மையுடையார் கெடல்
நகைஆய நண்பினார் நார் இன்மை
8
நட்ட கவற்றினாற் சூது
25
நட்டார் இடுக்கண்கள் காண்டல்
நண்ணாப்பகைவர் புணர்ச்சி
நயம்இல் மனத்தவர் நட்பு
நலம் தகையார் நாணாமை
நன்மையிலாளர் தொடர்பு
நிறையில்லான் கொண்ட தவம்
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு
பாத்து உணல் இல்லார் உழைசென்று உணல்
பிறன் மனையான் பின்னோக்கும் பேதைமை
38
புலையுள்ளி வாழ்தல்
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல்
26
பெரியார்க்குத் தீயசெயல்
பெருமையுடையாரைப் பீடழித்தல்
பொருள் இல்லார் வண்மை புரிவு
10
மனம்வறியாளர் தொடர்பு
முன்னை உடையார் புற மொழிக்கூற்று
யாம் என்பவரோடு நட்பு
Tags :