இன்னாதவை
தனிநிலை
[எண் : செய்யுள் எண்]
அந்தணர் இல்லிருந்து உண்ணுதல்
1
அரியவை செய்தும் என உரைத்தல்
26
அருனில்லார் தம்கண் செலவு
10
இகலின் எழுந்தவர் ஓட்டு
8
இருள்கூர் சிறுநெறி தனிப்போக்கு
உயிர்க்குத் தடுமாறி வாழ்தல்
3
உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுகல்
5
எண்ணிலான் செய்யும் கணக்கு
16
எழிலி உறைநீங்கின் ஈண்டையார்க்கு
35
ஏமமில் மூதூர் இருத்தல்
24
ஒட்டார் பெருமிதம் காண்டல்
25
கடித்தமைந்த பாக்கினுள் கற்படுதல்
39
கடும்புலி வாழும் அதர்
30
கட்டில்லா முதூர் உறைதல்
கண்இல் ஒருவன் வனப்பு
கான்யாறு இடையிட்ட ஊர்
22
குழலின் இனிய மரத்து ஓசை
குறியறியான் மாநாகம் ஆட்டுவித்தல்
29
சிறைஇல் கரும்பினைக் காத்து ஓம்பல்
சுரமரிய கானம் செலவு
18
தறியறியான் நீரின்கட் பாய்ந்தாடல்
துறையறியா நீரிழிந்து போகுதல்
37
துறையிருந்து ஆடை கழுவுதல்
23
திறனிலான் செய்யும் வினை
38
துணர் தூங்கும் மாவின் படுபழம்
14
தேன் நெய் புளிப்பின் சுவை
நறியமலர் பெரிது நாறாமை
நாற்றம் இலாத மலரின் அழகு
7
நிலத்திட்ட நல்வித்து நாறாமை
19
நெடுநீர் புணையின்றி நீந்துதல்
நெடுமரம் நீள்கோட்டு உயர் பாய்தல்
நெடுமாடம் நீள்நகர் கைத்து இன்மை
36
பகல்போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை
பண்ணமையா யாழின் கீழ்ப்பாடல்
31
பரிசிலர்க்கு வள்ளல்கள் இன்மை
9
பரியார்க்குத் தாமுற்ற கூற்று
பல்லாருள் நாணப்படல்
15
பாத்தில் புடைவையிடை
2
மண்இல் முழவின் ஒலி
மந்திரம் வாயாவிடின்
மாரிநாட் கூவும் குயிலின் குரல்
20
மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு
மான்று இருண்ட போழ்தின் வழங்கல்
17
முலையில்லாள் பெண்மை விழைவு
12
முள்ளுடைக் காட்டில் நடத்தல்
33
மூத்தவிடத்துப் பிணி
21
வண்மையிலாளர் வனப்பு
வலைசுமந்து உண்பாள் பெருமிதம்
வளமையிலாளர் வனப்பு
27
வரமிலாளர் கடுமொழிக் கூற்று
வெள்ளம் படுமாக் கொலை
Tags :