இனியவை நாற்பது
தனி நிலை
(எண் : பாட்டெண்)
அடைந்தார் துயர்கூரா ஆற்றல்
அதர் சென்று வாழாமை
அந்தணர் ஒத்துடைமை
அவ்வித்து அழுக்காறு உரையாமை
அன்று அறிவார் யாரென்று அடைக்கலம் வௌவாத நன்றி
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியின் தேர்வு
இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல்
இளமையை மூப்பு என்று உணர்தல்
உட்கு இல்வழி வாழா ஊக்கம்
உடையான் வழக்கு - (ஈகை)
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல்
உயிர்சென்றுதான் படினும் உண்ணார்கைத்து உண்ணாப் பெருமை
உற்ற பேராசை கருதி அறன் ஒரூஉம் ஒற்கம் இலாமை
ஊர்முனியா செய் தொழுகும் ஊக்கம்
ஊனம் கொண்டாடார் உறுதியுடையவை கோள் முறையால் கோடல்
ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை
எட்டுணையானும் இரவாது தான் ஈதல்
எத்திறத்தானும் இயைவ கரவாத பற்று (அன்பு)
எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக்கொளல்
எளியர் இவர்என்று இகழ்ந்துரையாராகி ஒளிபட வாழ்தல்
ஐவாயவேட்கை அவா அடக்கல்
ஒல்லுந் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை
கண்டது காமுற்று வவ்வார் விடுதல்
கயவரைக் கை கழிந்து வாழ்தல்
குதர் சென்று கொள்ளாத கூர்மை
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு
கொல்லாமை (உயிர்களை) சலவரைச் சாரா விடுதல்
சூதரைச் சேர்தல்
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்த வாழ்வு
தந்தையே ஆயினும் தான் அடங்கான் ஆகுமேல் கொண்டு அடையான் ஆகல
தானங் கொடுப்பான் தகையாண்மை
தானே மடிந்து இராத் தாளாண்மை
திசைக்கு நட்புக்கோள்
துச்சில் இருந்து துயர்கூரா மாண்பு
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு
தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப் பத்திகை
நச்சித்தற் சென்றார் நசை கொல்லா மாண்பு
நட்டார்க்கு நல்ல செயல்
நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல்
நன்றிப் பயன் தூக்கி வாழ்தல்
நிறையில் மனிதரைப் புல்லா விடுதல்
பங்கம்இல் செய்கையா ராகிப் பரிந்து யார்க்கும் அன்புடையார் ஆதல்
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல்
பிறன்கைப்பொருள் வௌவான் வாழ்தல்
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை கொள்ளா விடுதல்
பெட்டவை பெருவகைத்து ஆயினும் செய்யார், திரிபின்றி வாழ்தல்
மயரிகள் அல்லராய் மாண்பு உடையார்ச் சேரும் திருவும் தீர்வு இன்றேல் இனிது
மறந்தேயும் மாணா மயரிகட் சேராத் திறந்தெரிந்து வாழ்தல்
மனம்மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
மானம் அழிந்தபின் வாழாமை
மானம் உடையார் மதிப்பு
மானம் படவரின் வாழாமை
யார்மாட்டும் பொல்லாங்கு உரையாமை
வலவைகள் அல்லாரைக் காப்பு அடையக் கோடல்
வினையுடையான் வந்து அடைந்து வெய்துஉறும் போழ்தில் மனன் அஞ்சான்
வெல்வது வேண்டி வெகுளா தான் நோன்பு
மேல்
Tags :