தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalavazhi Narpathu

மிகைப்பாடல்
 
படைப்பொலி தார் மன்னர் பரூஉக் குடர் மாந்திக்
குடைப் புறத்துத் துஞ்சும் இகலன், இடைப் பொலிந்த
திங்களில் தோன்றும் முயல்போலும்-செம்பியன்
செங் கண் சிவந்த களத்து.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:38:53(இந்திய நேரம்)