தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cirupanchamoolam

புறத்திரட்டில் கண்ட பாடல்கள்
அச்சமே, ஆயுங்கால் நன்மை, அறத்தொடு,
கச்சம் இல் கைம்மாறு, அருள், ஐந்தால்-மெச்சிய
தோகை மயில் அன்ன சாயலாய்!-தூற்றுங்கால்
ஈகை வகையின் இயல்பு.
(206)
கைம்மாறும், அச்சமும், காணின் பயம் இன்மை,
பொய்ம்மாறு நன்மை, சிறு பயம், மெய்ம் மாறு
அருள் கூடி ஆர் அறத்தோடு, ஐந்து இயைந்து, ஈயின்,-
பொருள் கோடி எய்தல், புகன்று.
(207)
இம்மை நலன் அழிக்கும்; எச்சம் குறைபடுக்கும்;
அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும்; மெய்ம்மை
அறம் தேயும்; பின்னும், அலர்மகளை நீக்கும்;-
மறத்தேயும் பொய் உரைக்கும் வாய்.
(311)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:55:50(இந்திய நேரம்)