தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 

முன்னுரை 
 

1. பிருகத் கதா சுலோக சங்கிரகம்.
2. பிருகத் கதா மஞ்சரி.
3. பிருகத் கதா சரித் சாகரம்.
4. உதிதோதய காவ்யம்.
5. ரத்னாவளி.
6. சொப்பன வாசவதத்தா.
7. பிரிய தரிசிகா.
8. பிரதிஞ்ஞா யௌகந்தராயணம்.
9. வாசவதத்தா.
10. மிருச்சகடிகை.
11. கருப்பூர மஞ்சரி.
12. காதம்பரி.
13. உதயண குமார காவியம். (இது தமிழ்)
14. வச்சத் தொள்ளாயிரம். (இதுவும் தமிழ்நூலே; இஃது
இறந்து போயிற்று.)

இனி,

''வேட்டொழிவ தல்லால் வினைஞர் விளைவயலுள்
 தோட்ட கடைஞர் சுடுநந்து-மோட்டாமை
 வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை
 இன்புறுத்த வல்லமோ யாம்''

எனவும்,

''வாடைகுளிர மருந்தறிவார் இல்லையோ
கூடல் இனியொருகாற் கூடாதோ-ஓடை
மதவா ரணத்துதயன் வத்தவர்கோ னாட்டிற்
கதவான தோதமியேன் கண்''

எனவும்,
 


 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:24:42(இந்திய நேரம்)