Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
| Choolamani |
| Choolamani |
Primary tabs
பார்
(active tab)
What links here
முகப்பு
தொடக்கம்
இகப்பவர் - மறுப்பவர்
346
இரண்டு மாநிதி
1508
இகலின மாறுபட்டன
41
இரதநூபுரச் சக்கரவாளம்
130
இகழ்ந்துரைத்தெழுவர்
519
இரதம் - ஒருவகை மரம்
433
இகன் மாறவென்றுயர்ந்த இறைவன்
183
இரத்தின கண்டன்
316
இக்குவாகுலத்திறைவன்
1802
இரத்தின பல்லவம் - அச்சுவ கண்டன் தலைநகரம்
285
இக்குவா குலம்
1784
இரத்தின புரம் - ஒரு நகரம்
322
இங்கண் ஞாலம் - இந்த உலகம்
138
இரந்தவர்க் கீட்டப்பட்ட இருநிதி
273
இசையப் பெறின்
346
இரமியதரன்
834
இசையில் கீழ்மகன்
784
இரவலர் இருநிதி கவர்க
903
இச்சையாய எய்தினான்
139
இருக்கைத் தானம்
509
இடங்கழித் தொழில் - கலவி
1059
இருங்கடை காவலன்
660
இடங்கழி மகளிர்
1625
இருங்கைம்மா - பெரிய கையினையுடைய யானை
25
இடைச்சியர் - முல்லைநில மகளிர்
33
இருட்பிலத்தரும்படர்
2077
இடைதெரிவரியது
970
இருட்பிழம்பு
792
இணங்கி - பொருந்தி
15
இருது
280, 505
இணங்கு துணை
452
இருது வேற்றுமை
742
இணர்கொண்ட - ஒன்றாகப் பொருந்தின
158
இருநால்வர் வியந்தரர்
2040
இதயத்துள் எழுதிவைத்து
1001
இருநிதி
273
இதற்குரிய தெய்வம்
443
இருநிதிக் கிழவர்
1877
இதனுள் வாழ்வதோர் பூதமுண்டு
1597
இருநிதிக் கிழவன்
273
இத்திறத்தன் - இதற்குத் தக்கவன்
109
இருபத்தீரிருவர் நாதர்கள் - இருபத்திரண்டு தீர்த்தங்கரர்
400
இத்துணையும் அறியான்
619
இருபாலகம் - இரண்டு பக்கம்
1229
இந்திரகாமன்
1330
இருபுடைக் கிளைகள்
1773
இந்திர சஞ்சயம் - ஒரு நகரம்
329
இரும்பிடு தொடர் - இரும்பாற் செய்யப்பட்ட சங்கிலி
39
இந்திரவுலகங் காணும்நெறி
272
இருமையும் ஒருமையாலே இயற்றல்
267
இந்திர வுலகம்
211
இருவகைத்து இறைவர் வாழ்க்கை
233
இந்திரற்கு ஈரைஞ்ஞூற்றுவர் தந்திரக் கிழவர்உண்மை
237
இருவகை வினை
2069
இந்திரனைய நீரோய்
361
இருவரும் ஒருவராய் இனியரானார்
65
இந்திரன் அனையவன்
89
இருவி - இருக்கச் செய்து
1761
இந்திரன் இறைமை
237
இருளின் இருள் - ஒரு நரகம்
1924
இந்திரன் புதல்வன்
325
இருள் துணர்ந்தனைய குஞ்சியன்
75
இபம்
781
இருள்புரி யுலகம்
1866
இப்பால் - இனி
1201
இரைக்கிடந்து அனல்ப
1193
இப்பி - சிப்பி
32
இலக்கம் - புலன்
82
இமகிரி
825
இலக்கியம்
459
இமவந்தம்,697
இமயமலை 698
இலங்கலம் - விளங்க மாட்டோம்
230
இமைகள் விட்டநோக்கம்
502
இலவம் - இலவமரம்
435
இமைப்பதும் பெருமிகை
2096
இலவுவாய்
461
இமையவர் கோன்
1909
இலைத்தது - இலையளவிற்று
1141
இம்பருலகம்
2127
இலைய நாடகம்
888
இயங்கு நற்சாதி
1960
இல்லறஞ் செய்யா திறுகுபவர்
1953
இயமரம்
1782
இல்வினை யின்பம்
1851
இயற்கை வண்ணமே
2088
இழிகதி
1980
இயைந்தவாமுகமன் சொல்லி
1144
இழிந்த - வழிந்த
19
இரங்க - வருந்த
59
இழுது - நெய்
433
இரட்டி
388
இளங்களிக் குஞ்சரம்
815
இரண்டசேடி - வடசேடியும் தென்சேடியும்
408
இரண்டரைத் தீவு
1981
இரண்டில் ஒன்றுரைமின்
1204
இரண்டு கெண்டை போல்வ சுட்டி
483
மேல்
அடுத்த பக்கம்
Tags :
பார்வை 146
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 12:14:38(இந்திய நேரம்)
Legacy Page