தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


xLix

மாதவச் சிவஞான சுவாமிகள் இயற்றிய நூல்கள்

1.
தொல்காப்பியச் சூத்திரவிருத்தி
2.
சங்கர நமச்சிவாயப் புலவர் எழுதிய நன்னூல் விருத்தியுரைத் திருத்தம்
3.
அகிலாண்டேசுவரி பதிகம்
4.
இளசைப் பதிற்றுப்பத் தந்தாதி
5.
கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம்
6.
கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
7.
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்
8.
குளத்தூர் பதிற்றுப்பத் தந்தாதி
9.
சோமேசர் முதுமொழி வெண்பா
10.
திருத்தொண்டர் திருநாமக் கோவை
11.
திருமுல்லைவாயில் அந்தாதி
12.
திருவேகம்பர் அந்தாதி
13.
திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
14.
பஞ்சாக்கர தேசிகர் மாலை
15.
காஞ்சிப் புராணம்
16.
சித்தாந்தப் பிரகாசிகை
17.
சிவ தத்துவ விவேகம்
18.
சுலோக பஞ்சகம்
19.
தருக்க சங்கிரகம் அன்னம் பட்டீயம்
20.
சிவஞான சித்தியார் பொழிப்புரை [சுபக்கம்]
21.
சிவஞான போதகச் சிற்றுரை
22.
சிவஞான மாபாடியம்
23.
இலக்கண விளக்கச் சூறாவளி
24.
எடுத்து என்னுஞ் சொல்லுக்கிட்ட வயிரக் குப்பாயம்
25.
என்னை யிப்பவத்தில் என்னும் செய்யுட் சிவசமவாத மறுப்பு
26.
கம்ப ராமாயண முதற் செய்யுள் சங்கோத்தர விருத்தி
27.
சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம்
28.
சிவசமவாத உரை மறுப்பு
29.
தனிச் செய்யு ளுரை

மாணவர்கள்

திருதணிகைக் கச்சியப்ப முனிவர்
தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர்
காஞ்சிச் சிதம்பர முனிவர்
இலக்கணம் சிதம்பரநாத முனிவர்
காஞ்சி முத்துக்குமாரதேசிகர்
காஞ்சிச் சரவண பத்தர்
இராமநாதபுரம் சோமசுந்தரப்பிள்ளை
திருமுக்கூடல் சந்திரசேகர முதலியார்
காவாந்தண்டலம் அடைக்கலங்காத்த முதலியார்
கடம்பர்கோயில்கல்யாணசுந்தரஉபாத்தியாயர்
இவர்கள் முதலாக மற்றும் பலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:10:52(இந்திய நேரம்)