Primary tabs
வெளியீடு எண்: 993
உ
திருச்சிற்றம்பலம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
அருளிச்செய்த
தேவாரத் திருப்பதிகங்கள்
ஏழாம் திருமுறை
பொழிப்புரை,
விளக்கக் குறிப்புரைகளுடன்.
இந்நூல்
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்
26 ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள்
திருவருள் ஆணையின் வண்ணம்
சைவ சித்தாந்தக் கலாநிதி, சைவ சிகாமணி,
மலேசியா, டான் ஸ்ரீ, திரு. மு. சோமசுந்தரம் அவர்களின்
அறக்கொடை வெளியீடாக
ஞானசம்பந்தம் பதிப்பகத்தில்
வெளியிடப்பெற்றது.
1997