Primary tabs
வெளியீடு எண் 602.
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
குருபாதம்
திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மர்
அருளிச்செய்த
திருவிசைப்பா திருப்பல்லாண்டு
ஒன்பதாந் திருமுறை
(குறிப்புரையுடன்)
திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமையாதீனம்
இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சவாமிகள் அவர்கள்
அருளாணையால் வெளியிடப்பெற்றது.
உரிமைப்பதிவு] 1969 [தருமையாதீனம்