தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

வருட்டிரு மூல ரைப்பசி முன்னாள்
வருதண்டி யடிகள் வளர்மீன் சதயஞ்
சேமமா மூர்க்கர் தேன்மதி மூலஞ்
சோமாசி மாறர் தொழுவிடை யரவிற்
35
சாக்கிய நாயனார் தனுப்பூ ராடந்
தேக்கிய சிறப்புலி தேட்பூ ராடஞ்
சேர்சிறுத் தொண்டர் சித்திரைப் பரணி
சேரமான் கடகஞ் சேர்ந்தசோ தியினிற்
கணநாதர் மீனங் கலந்தவா திரையிற்
40
குணமாங் கூற்றுவர் குளிர்மதி யாதிரை
பொய்யடிமை யில்லாப் புலவர்தாள் போற்றி
மெய்ப்புகழ்ச் சோழர் மிளிர்குறி ரார
னரசிங்க முனையார் நற்கன்னி சதயந்
திரவதி பத்தர் சிங்கவா யிலியங்
45
கலிக்கம்பர் மகரக் கடைநா ளதனிற்
கலியரா டியினிற் கலந்தவிந் திரனா
டூயசிற் சத்தியார் துலாப்பூ சத்தி
லையர்கா டவர்கோ னைப்பசி மூலங்
கணம்புல்ல நாயனார் கார்த்திகை யங்கி
50
கணஞ்சேர் காரியார் கடம்பூ ராடந்
தூய்நெடு மாறர் துலாமதிப் பரணியில்
வாயிலார் நாயனார் மார்கழி யிரேவதி
வெம்முனை யடுவார் மீனப் பூசஞ்
செம்மையா நங்கழற் சிங்கர்சேப் பரணி
55
மருவிடங் கழியார் மதிதுலா வாரல்
செருத்துணை நாயனார் சிங்கப் பூசஞ்
சேட்புகழ்த் துணையார் சிங்கவா யிலியங்
கோட்புலி நாயனார் குளிர்மதி கேட்டை
பத்தராய்த் தாழ்வார் பரமனைப் பாடுவார்
60
சித்தத் தைச்சிவன் பாலே சேர்த்துளா
ரப்புறு செய்த்திரு வாரூர்ப் பிறந்தார்
முப்பொழு துந்திரு மேனி தீண்டுவரா
முப்புவி தொழுமுழு நீறு பூசுவா
ரப்பாலு மடிச்சார்ந் தாரை வணங்கிப்
65
பூசலா ரைப்பசி புகுமனு டத்தின்
மாசிலா மானியார் மைம்மதி யுரோகிணி
மிகுசிவ நேசர் மீனரோ கிணியிற்
றொகுபுகழ் செங்கட் சோழர் குடக்குன்
றடுநீல கண்டயாழ்ப் பாணர்சே மூலஞ்
70
சடையனார் மார்கழி சார்ந்தவா திரையி
லிசைஞானி மேடத் திசைந்த சித்திரையில்
வசையிலா விம்மதி மருவுமிந் நாளிற்
பரகதி யடைந்த பத்தரைப் பாடிக்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 11:19:02(இந்திய நேரம்)