தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்]
28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்
பின்சேர்க்கை - 3

சிவமயம்

திருத்தங்களுட் சில

தடித்த எழுத்தில் உள்ளவை பாட்டும் மேற்கோள்களும்

பக்கம்  

வரி
பிழை
திருத்தம்
1065  
18
வெய்தியாக
வெய்தியவாக
1071
35
திருநீரளிக்க
திருநீறளிக்க
1074  
16
உலவ
உலக
1074
32
வினையுளு
விளையுளு
1075  
36
போன்ற
போன்ற சிவந்த
1077
14
உலகங்க
மண்ணெலாம்....கண்டு -
உலகங்க
1086
20
விரும்பினாலே
விருப்பினாலே
1087
15
பரவலுற்றார் என்ற
பாடமுமுண்டு
1090
34
கானபேர்
கானப்பேர்
1091
11
லாயின்
லாயின
1091
29
அருகன்- என்பதும் பாடம். -
சேர்க்க.
1109
12
நிறை
நிறை - சேர்க்க.
1109
41
ரெனக்
றெனக்
1112
7
ஓடுநீர் - என்பதும் பாடம். -
சேர்க்க.
1117
3
மிக்கபெருமி
மிக்கபெரும்
1127
40
கடலென
கடலின
1136
33
வாற்றால்
வாற்றார்
1139
27
தோடும்
தோடும் ஒரு
1143
9
கொட்டமென நவின்று -
என்பதும் பாடம். - சேர்க்க.
1153....
8
வேடனார்
வேடனாம்
1153
27
"சதிராலே சார்வானே"
(திருவா) - பாடம். -
சேர்க்க
1156
31
நியதியுடைய
நியதியுடைய அன்பர்
1181
11
நீற்று
திருநீற்று
1181
14
மித்குயர்ந்த
மிக்குயர்ந்த
1183
12
அடியார்நளை
அடியார்களை
1184
11
செல்லுதற்கரிய
சொல்லுதற்கரிய
1194
20
நூக்கினால் -
தூக்கி(னால்) - மறை
1197
3
ஆக்குதலால் மன்னு
புகழினை என்று
கூட்டியுரைத்தலுமாம். -
சேர்க்க.
1197
37
மன்னு
மல்கு
1202
13
யுடைவே
யடைவே
1203
30
யுள்ளன.
உள்ளன.
1210
19
பாலன்
பாலன.
1213
35
அங்கு
அல்கு
1214
30
( )
(2179)
1217
5
கான
கான்
1219
11
- (11) சம்பந்தன் அடிஞானம்
- சம்பந்தனாற் சொல்லப்பட திருவடிஞானத்தை - சேர்க்க.
1219
20
மேனி
வேணி
1225
29
மெய் -
திருவிளையாடல்களின் உண்மை என்றலும், குலவிய - குலவும் பொருட்டு என்றலும் ஆம். -சேர்க்க.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:34:37(இந்திய நேரம்)