தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tiruvillaiyadal Puranam-மூலம்


வாழ்த்து


 2.

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர் கட்கு எல்லாம் நால் மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உலகம் எல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

2
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 19:57:53(இந்திய நேரம்)