தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-ஆ


-
ஆச்சாமரம்
ஆகமக்கடல்
-
ஆகம நூல்களின் பெருக்கம்
ஆடகச் சயிலம்
-
பொன்மலை; மேருமலை
ஆடி
-
கண்ணாடி
ஆதி சாரணை
-
முதலில் சார்தல்; வாள் கொண்டு செய்யும் போர்
ஆம்பல்
-
யானை; அல்லி மலர்
ஆம்பி
-
காளான்
ஆமான்
-
காட்டுப் பசு
ஆயம்
-
தோழியர் கூட்டம்
ஆயா
-
ஆராய்ந்து
ஆயிரத்து இரட்டி
-
இரண்டாயிரம்
ஆயிரம் தீவாய் அரவு
-
ஆயிரம் படங்களையுடைய ஆதிசேடன்
ஆர்
-
நிறைந்த
ஆரணம்
-
வேதம்
ஆரம்
-
முத்து, மாலை, சந்தனமரம்
ஆரல்
-
ஆரல்மீன்; கார்த்திகை நட்சத்திரம்
ஆரிய ஊமன்
-
வேற்று நாட்டு ஊமன்
ஆரியப் பதம்
-
வடமொழிப் பெயர்
ஆல
-
ஆட, நடிக்க
ஆலயம்
-
கோயில்
ஆவண வீதி அனையவர்
-
கடை வீதியை ஒத்த பரத்தையர்
ஆவம்
-
அம்புக் கூடு
ஆழி
-
கடல், ஆழமான மடு, சக்கரம்
ஆழிவலவன்
-
சக்கரப் படையைக் கொண்ட திருமால்
ஆற்றி
-
உண்டு பண்ணி
ஆறு
-
வழி
ஆறு அலை எயினர்
-
வழிப்பறிக்கும் வேடர்
ஆறு திரு எழுத்து
-
'குமாராய நம:' என்னும் முருகனைக் குறித்த
துதி மொழி; ஷடாக்ஷரம்
ஆனனத் தொட்டல்
-
வாட் போரில் முகத்தில் அடர்த்தல்
ஆனனம்
-
முகம்
ஆனா
-
அமையாத
ஆனேறு
-
காளை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:41:09(இந்திய நேரம்)