ஒசிந்து
இடம்
அழைத்தல்
-
வாள்
கொண்டு செய்யும் போரில் வளைந்து
இடப்புறமாக நின்று அறை கூவல்
ஒடுக்கம்
-
அடக்கம்,
அடங்கியிருத்தல்
ஒருத்தல்
-
யானை
(அயிராவதம்)
ஒருமை
காண்குவர்
-
சில செய்திகளை
ஒன்று சேர்த்து எண்ணி
ஐயமுறுவர்
ஒருமையர்
-
ஒரே தன்மையுடையார்;
ஒருமைப் பாடுடையார்
ஒருவாய்க்கோதை
-
ஒரு கண்
பறை
ஒளிர்வித்து
-
ஒளி பெறத்
தோன்றுவித்து
ஒற்றை
ஆழியன்
-
ஓர் உருளையை
யுடைய தேரைக்
கொண்டவன் (சூரியன்)
ஒன்றுடன்
நில்லா
-
ஒரு தன்மையில் நில்லாத