தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-கி


கிடங்கு
- அகழ், ஆழம்
கிடை
- வேதம் ஓதும் இடம், பாடசாலை
கிடைக்கும்
அளவும்
- வந்து சேரும் வரை
கிடைகொண்டு
- கிடந்து
கிடைப்பல்
- வந்து சேர்வேன்
கிராதன்
- வேடன் (கண்ணப்பர்)
கிழி
- எழுதுபடம்; சீலையில் எழுதிய சித்திரப்படம்
கிள்ளி
- சோழன்
கிளர்
- ஊக்கம், கிளர்ச்சி
கிளவி
- சொல், பேச்சு
கிளை
- சுற்றம், மூங்கில், கிளைப் பண்
கிளைஞர்கள்
- சுற்றத்தார்கள்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:43:10(இந்திய நேரம்)