செக்கர்
- சிவப்பு,
செவ்வானம்
செக்கர்த்
தீ
- செவ்வானமாய
தீ
செங்
கவி
- செவ்விய
பாட்டு
செங்கோட்டம்
- திருச்செங்கோட்டம்
செந்தீ
- கொழுந்து
விட்டு எரியும் தீ, ஓமத் தீ
செப்பு
- செம்பு,
சிமிழ், நீர் வைக்கும் கரகம்
செம்பின்
பொருப்பு
- தாமிரவருணியை
உடைய பொதிய மலை
செம்மணிச்
சிலம்பு
- மாணிக்க
மலை
செம்மாந்து
- மனம்
மலர்ந்து, இறுமாந்து
செம்மொழி
- இன்
சொல், நன்மொழி
செழுங்
கார்
- நீர்
நிறைந்த மேகம்
செறிதல்
- நெருங்குதல்,
சேர்தல்
சென்னி
மாபுரம்
- சோழபுரம்