தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-தா


தாது
- பொடி, மலர்ப் பொடி
தாபதர்
- தவஞ்செய்வோர், தவத்தினர்
தாமம்
- மாலை
தாமரை நிதி
- பதுமநிதி
தாயம்
- உரிமையால் கிடைத்த முன்னோர் பொருள்
தார்
- பூ மாலை
தாரகை
- நட்சத்திரம்
தாரம்
- ஏழிசையுள் ஒன்று
தாரி
- ஒலி, ஒழுங்கு
தாரை
- ஒழுங்கு, கண்கள்
தால்
- நாக்கு
தால் உறுத்த
- நாவால் ஒலிக்க
தாவா
- கெடாது நிலைபெற்ற
தாள்
- முயற்சி; தண்டு
தாளி
- அறுகு, கூந்தல்பனை
தாளிப்
போந்து
- கூந்தல்பனை
தானவர்
- அசுரர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:46:50(இந்திய நேரம்)