தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-தூ


தூக்குமின்
- தொங்க விடுமின்
தூங்க
- ஒழுக
தூங்கல்
- படுத்தல் ஓசை
தூணம்
- தூண்
தூதினர்
- தூது செல்பவர் (தூது சென்ற கண்ணன்)
தூமம்
- புகை
தூய்
- தூவி
தூர்ந்து
- அடைபட்டு, நெருங்கி
தூவல்
- சிறகு
தூவி
- சிறகு; சிந்தி
தூற்ற
- சொரிய
தூற்றுதல்
- தூவுதல், இறைத்தல்; குறை கூறுதல், புறங்கூறுதல்,
  பழித்தல்
தூற்றுமின்
- இறைப்பீராக

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:47:20(இந்திய நேரம்)