தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-தே


தேக்கு
- தேன் பெருக்கு
தேம்
- தேயம், தேசம்
தேர் பத்தினன்
- தயரதன்
தேர் வரத்தினர்
- தேரில் வருபவர்
தேரான் தெளிவு
- 'தேரான் தெளிவும்' என்னும் குறட்பாவின்
  முதற்குறிப்பு
தேவர் கோமான்
- இந்திரன்
தேவன்
- இந்திரன்
தேவினர்
- தேவர்கள்
தேற
- தெளிய
தேன்
- நறவு, வண்டு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:47:40(இந்திய நேரம்)