தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-நோ


 நோக்கா இயல்பு
- பாராட்டாத இயற்கை
 நோக்கிய
- சினந்த
 நோன் தலை
- வலிய தலை
 நோன்புறு விரதியர்
- தவம் செய்யும் உறுதியுடையார்
 நோன்மை
- வலிமை, அசைவின்மை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:49:40(இந்திய நேரம்)