தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-மெ


மெய்
- உடல், உண்மை மெய் உறத் தணந்த பொய்யினர்
  உண்மை அன்பினர் என்று யாம் கருதும்படி
  கூடிப் பிரிந்த பொய்யர்
மெய்ப் பொருள்
- உண்மைப் பொருள்
மெய் வாய்த்து
- உடலில் படிய

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:52:41(இந்திய நேரம்)