தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-வீ


வீ
- மலர்
வீதி
- ஒழுங்கு
வீதி குத்திய
- ஓடியாடுதல் செய்த
வீயா மருந்து
- சாவா மருந்து
வீரன்
- வீரபத்திரன்
வீழ்
- விழுது
வீழ்தல்
- தங்குதல் வீழுநர் - விரும்பியவர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:54:21(இந்திய நேரம்)