வெங்கார்
- காய்ந்த
நிலத்தில் முதன் முதலாகப் பாய்ச்சப்
படும் நீர்
வெடிவால்
- வெள்ளையாகவும்
புடைப்பாகவும் உள்ள வால்
வெண்
குடை
- அரசியலுக்குரிய
வெள்ளைக் குடை
வெண்
சினை
- வெள்ளிய
முட்டை
வெதுப்புறுக்க
- வெப்பத்தைப்
பொருந்த
வெள்ளணி
விழவு
- பிறந்த
நாள் விழா
வெள்ளியம்
சிலம்பு
- கயிலை
மலை
வெறி
- மணம்,
முருகன் ஏறப் பெற்றவன்
வெறிக்
களம்
- வெறியாடும்
இடம்
வெறி
மறி
- வெறியாடற்கு
உரிய ஆடு
வெறி
யாட்டாளன்
- தெய்வம்
ஏறி ஆடுபவன்
வெறி
விழி
- வெறித்த
கண்கள்
வெறி
வீ சந்து
- மணமுள்ள
பூ நிறைந்த சந்தன மரம்