தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library

கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு

 
தாரமர் கொன்றையும் சண்பக
     மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்த
     னேஉல(கு) ஏழும்பெற்ற
சீரபி ராமிஅந் தாதிஎப்
     போதும்என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதி
     யேநிற்கக் கட்டுரையே.
புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2019 12:34:17(இந்திய நேரம்)