தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library


நூல் பயன்

 
ஆத்தாளை எங்கள் அபிராம
    வல்லியை அண்டம்எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்
    தாளைப் புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்
    குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு
    வார்க்(கு)ஒரு தீங்கில்லையே.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2019 12:44:18(இந்திய நேரம்)