தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மேற்கோள் நூல்களின் முதற்குறிப்பகராதி


குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு
07
மேற்கோள் நூல்களின் முதற்குறிப்பகராதி
அகநா
-
அகநானூறு
அடிக்
-
அடிக்குறிப்பு
அடியார்
-
அடியார்க்கு நல்லார்
அரங்கக்கலம்
-
திருவரங்கக் கலம்பகம்
அரிச்சந்திர
-
அரிச்சந்திர புராணம்
அருணைக்கலம்
-
அருணைக்கலம்பகம்
அரும்பத
-
அரும்பதவுரை
அழகர்கலம்
-
அழகர்கலம்பகம்
அறநெறிச்
-
அறநெறிச்சாரம்
இ. கொ
-
இலக்கணக் கொத்து
இ.வி
-
இலக்கண விளக்கம்
இறை
-
இறையனாரகப்பொருள்
இனியவை
-
இனியவை நாற்பது
ஏகாம்பர. உலா
-
ஏகாம்பர நாதருலா
ஐங்குறு
-
ஐங்குறுநூறு
ஐந். ஐம்
-
ஐந்திணை ஐம்பது
கடவுள்
-
கடவுள் வாழ்த்து
கந்த
-
கந்தபுராணம்
கந்தர்கலி
-
கந்தர்கலிவெண்பா
கம்ப
-
கம்பராமாயணம்
கல்
-
கல்லாடம்
கலி
-
கலித்தொகை
கலிங்கத், கலிங்கத்துப்
-
கலிங்கத்துப்பரணி
காஞ்சிப்
-
காஞ்சிப்புராணம்
குமர
-
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்திரட்டு
குறுந்
-
குறுந்தொகை
கூர்ம
-
கூர்ம புராணம்
கோயினான்
-
கோயினான்மணி மாலை
சிலப்
-
சிலப்பதிகாரம்
சிவ. சித்தி, சிவஞா, சித்தி
-
சிவஞான சித்தியார்
சிவஞான
-
சிவஞான போதம், சிவஞான முனிவர் உரை
சிறுபஞ்ச
-
சிறுபஞ்சமூலம்
சிறுபாண்
-
சிறுபாணாற்றுப்படை
சீகாளத்திப்
-
சீகாளத்திப் புராணம்
சீவக
-
சீவக சிந்தாமணி
சுந்தர
-
சுந்தரமூர்த்தி நாயனார்
சூ
-
சூத்திரம்
சூடா
-
சூடாமணி நிகண்டு

புதுப்பிக்கபட்ட நாள் : 23-10-2017 12:09:54(இந்திய நேரம்)