அப்பியத்தின் மேலாக்கல்
			
			
			  கோட்டமின்றிச்
			  செய்தல்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  அறுவகைச் சுவை
			
			
			  கைப்பு,
			  கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு,
			  உப்பு
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  உவர்ப்பு
			
			
			  வெறுப்பு,
			  வெறுக்கத்தக்க குணம்
			
		   
		  
		  
		  
		  
		  
			
			  ஊர்ப்பசை
			
			
			  ஊர்ந்து
			  செலுத்துகின்ற அவா
			
		   
		  
			
			  ஊற்றம் இறந்து
			
			
			  பற்றைவிட்டு
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  ஏகான்மவாதிகள்
			
			
			  அத்துவைத
			  சமயிகள்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  ஐம்புலன்கள்
			
			
			  சுவை,
			  ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
			
		   
		  
		  
		  
		  
		  
			
			  ஒப்புரவு
			
			
			  யாவர்க்கும்
			  ஒருபடித்தாய் உதவி செய்தல்
			
		   
		  
		  
		  
		  
			
			  களை கண்
			
			
			  ஆதரவு,
			  பற்றுக்கோடு
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  காய உரைத்த
			
			
			  தவறு
			  கண்ட வழி இடித்துரைத்தல்கை
			
		   
		  
		  
			
			  காரறிவினார்
			
			
			  அறிவில்லாதவர்
			
		   
		  
			
			  காவிட்டு
			
			
			  உதவுதலின்றி சவர்ச்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  குப்பைத்து
			
			
			  குவியல்களையுடையது
			
		   
		  
		  
			
			  குறைக்கருமம்
			
			
			  வேண்டிய
			  நிலையிற் குறைந்த வினைகள்
			
		   
		  
		  
		  
			
			  கூற்றம்
			
			
			  உயிரையும் உடலையும்
			  கூறுபடுப்பது, யமன்
			
		   
		  
			
			  கெட்டார்
			
			
			  தீயூழினையுடையார்
			
		   
		  
		  
		  
			
			  செற்றம்
			
			
			  பகை,
			  நெடுங்காலமாகக் கொண்டுள்ள சினம்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  தண்டாமம்
			
			
			  நன்மையின் நீங்கிய
			  மானம்
			
		   
		  
		  
		  
		  
			
			  தலைநிற்றல்
			
			
			  மேற்கொண்டொழுகுதல்
			
		   
		  
		  
			
			  தலைப்படுத்துவார்
			
			
			  தவறாமலடையக்
			  கருதுகின்றவர்
			
		   
		  
		  
		  
			
			  தறுகட்பம்
			
			
			  பெருமை,
			  அஞ்சாமை
			
		   
		  
		  
		  
		  
		  
		  
			
			  திருத்தப்படுவது
			
			
			  நன்றாகச்
			  செய்யத்தகுவது
			
		   
		  
			
			  திருவுடையோர்
			
			
			  நற்பேற்றினையுடையார்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
			
			  நாள்உலப்ப
			
			
			  நாள்
			  வீணேஅழியுமாறு
			
		   
		  
		  
		  
			
			  நிறை
			
			
			  மனத்தை
			  நல்வழியில் நிறுத்தலாகிய நற்பழக்க
			  வழக்கங்கள், அறிவு
			
		   
		  
			
			  நிறை விளக்கு
			
			
			  நந்தாவிளக்கு
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  பட்டாங்கிற் பன்னி
			
			
			  உண்மையாகக்
			  கூறி
			
		   
		  
		  
			
			  பட்டிமை
			
			
			  படிற்றொழுக்கத் துறவி
			  வேடம்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  பறையாத
			
			
			  இத்தன்மையதென்
			  ஒழுகல்றியம்ப வொண்ணாத
			
		   
		  
			
			  பன்னுதல்
			
			
			  விளக்கிச்
			  சொல்லுதல்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  மனைவாழ்தல்
			
			
			  இல்லறத்தில்
			  வாழ்தல்
			
		   
		  
			
			  மன்னுயிர்
			
			
			  நிலைபெற்ற
			  உயிர்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  முக்குடை
			
			
			  சந்திராத்தியம்,
			  நித்திய விநோதம், சகலபாசனம்
			
		   
		  
			
			  முதல் நின்று
			
			
			  முதலிலிருந்து
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  ஆர்வில்
			
			
			  நிரம்புதற்கொண்ணாத
			
		   
		  
			
			  ஆவட்டை
			
			
			  மரணமடையும் நிலை; ஒரு
			  பூண்டுமாம்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  இந்தியக்கு
			
			
			  இந்திரியத்துக்கு
			
		   
		  
		  
			
			  இருநால்வர்
			
			
			  எண்வினை
			  [குறிப்புப் பார்க்க]
			
		   
		  
		  
		  
		  
		  
			
			  இழித்துரைத்தல்
			
			
			  இகழ்ந்து
			  கூறல்
			
		   
		  
		  
		  
			
			  இறுவரை
			
			
			  கற்கள்
			  நெருங்கின மலை
			
		   
		  
		  
		  
		  
		  
		  
			
			  உசாத்துணை
			
			
			  ஆராயும்
			  துணைவன்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  ஓம்புதல்
			
			
			  பாதுகாத்தல்,
			  மேற்கொள்ளல்
			
		   
		  
		  
		  
		  
			
			  கஞ்சத்துள்
			
			
			  அப்ப
			  வருக்கத்துள்
			
		   
		  
		  
		  
			
			  கடைப்பிடித்து
			
			
			  உறுதியாகக் கொண்டு
			
		   
		  
		  
			
			  கட்டளை
			
			
			  செங்கல்
			  அறுக்குங்கருவி
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  களி
			
			
			  கட்குடியன், மயக்கம்
			  தாய் உதவி செய்தல்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
			
			  கோதப்படுமேல்
			
			
			  குற்றப்படுத்தப்
			  படுவானானால்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  சம்பிரதவாழ்க்கை
			
			
			  மாய
			  வாழ்க்கை
			
		   
		  
		  
			
			  சவர்ச்  செய்கை
			
			
			  வெறுக்கத் தக்க இழிந்த
			  செய்கை
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  சித்து
			
			
			  வியத்தஞ்செய்து,
			  மாயவித்தை
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  துய்த்தல்
			
			
			  அனுபவித்தல்,
			  நுகர்தல்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  தெற்றிற்று
			
			
			  செலுத்தப்படாமல் தடைப்பட்டு
			
		   
		  
		  
		  
			
			  தேம்பிவிடுதல்
			
			
			  அழிந்துவிடுதல்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  தொலைவின் துணிவு
			
			
			  அழிவின்
			  நிச்சயம்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  நற்காட்சி
			
			
			  மன
			  அமைதியாலுண்டாம் அரிய
			  கடவுட்டோற்றம்
			
		   
		  
		  
		  
		  
			
			  பாவிட்டார்க்கு
			
			
			  விரும்பினவர்களுக்கு
			
		   
		  
		  
		  
			
			  பிணக்கன்
			
			
			  மாறுபாடுகொண்டவன்
			
		   
		  
		  
		  
		  
			
			  பின்நோக்கி
			
			
			  முன்னேற்றத்தில்
			  நோக்கமில்லாதவன்
			
		   
		  
		  
			
			  புக்கில்
			
			
			  உயிர்புகும் வீடு;
			  உடல்
			
		   
		  
		  
		  
		  
		  
			
			  புலைமயங்கி
			
			
			  புலைமக்களோடு
			  சேர்ந்து
			
		   
		  
		  
			
			  புல்லப்படுதல்
			
			
			  பற்றப்படுதல்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
			
			  பூட்டுதல்
			
			
			  பொருந்திச்
			  செலுத்தல்
			
		   
		  
			
			  பெருங்களியான்
			
			
			  மிக்க
			  மயக்கத் தினையுடையான்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
			
			  பொச்சாத்தல்
			
			
			  மறந்து
			  ஒழுகல்
			
		   
		  
		  
			
			  பொட்டப்பொடிக்கும்
			
			
			  விரைந்து
			  தோன்றும்
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  மேலைப்பிறப்பு
			
			
			  வரும்பிறப்பு
			
		   
		  
		  
		  
		  
		  
		  
			
			  வரைத்து
			
			
			  எல்லையினையுடைத்து
			
		   
		  
		  
		  
		  
		  
		  
		  
			
			  விடக்கு ஊர்தி
			
			
			  இறைச்சியாலாகிய
			  வாகனம்
			
		   
		  
			
			  விடுமாற்றம்
			
			
			  போக்கும்
			  உபாயம்