செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினுமொன் றில்லானேல்
இவறன்மை கண்டும் உடையாரை யாரும்
இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்
இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
இனியவர் எனசொலினும் இன்சொல்லே இன்னார்
இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்
இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென்
இசையாத போலினும் மேலையோர் செய்கை
Tags :